ஸ்தாபகர்
பிறப்பு:

கத்தோலிக்க பெந்தகோஸ்து சபை அருட்தந்தை ஜாண்ஜோசப் அடிகளாரால் தூய ஆவியின் தூண்டுதலாலும், துணையோடும் உருவாக்கப்பட்டது.


அருட்தந்தை R. ஜாண்ஜோசப் அடிகள்


பிறந்த இடம்:  காவடித்தட்டுவிளை வீடு, தெங்குவிளை குடும்பம், அருமனை, குமரிமாவட்டம், இந்தியா

பிறந்த நாள்:  05 – 03 -1949

பெற்றோர்கள்:  திரு. சக்கரியாஸ் ரபேல், திருமதி. ஞானதீபம் ஜீவநேசம்.

உடன்பிறப்புகள் :  அக்கா – :திருமதி. லூர்து மேரி, தம்பி – திரு. மரிய ஆன்றணி, தங்கை – திருமதி மேரி ஆஞ்சலா

பங்கு:  புனித எஸ்தாக்கியார் ஆலயம், பாக்கியபுரம்

மறை மாவட்டம்:  கோட்டார்