மன்றாடும் மன்றம்
குறிப்பு
மன்றாடும் மன்றத்தில் இணைய, தங்கள் பெயர், மின்னஞ்சல், தொலைபேசி எண், இடம், நேரம், வேளை, இவைகளை பூர்த்தி செய்து அந்நேரங்களில் ஜெபிக்கவும். ஒரே நபர் வேறு வேறு நேரங்களிலும் ஜெபிப்பதாக பதிவுசெய்யலாம், அவ்வாறு பதிவு செய்ய, Add Entry பொத்தானை அழுத்தி திரும்பவும் தாங்கள் பதிவு செய்யவும். இவ்வாறு நாள் முழுவதும் நாம் ஜெபிக்கிறோம்.