ஆத்மீக வாழ்வும் - தூய ஆவியும்

செய்

  •    கடவுளின் ஆவி உங்களுள் குடிகொள்ளட்டும் - உரோ 8:9.
  •    ஆவியானவரின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள் - கலா 5:16.
  •    ஆவியானவர் காட்டும் நெறியில் நடந்து செல் - கலா 5:25.
  •    தூய ஆவிக்கு துயரம் வருவிக்காதே – எபே 4:30.
செய்

செய்யாதே

செய்யாதே