ஆத்மீக வாழ்வும் - துன்பமும்

செய்

 •    இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள் - மத் 7:13.
 •   தன்னலம் துறந்து அன்றாட சிலுவையை, தூக்கிக் கொண்டு என்னை பின்பற்று – மத் 16:24.
 •   கிறிஸ்துவின் துன்பங்களில் பங்கு பெறு – உரோ 8:17.
 •   துன்பத்தில் தளரா மனத்துடன் இரு – உரோ 12:12.
 •   முன்னைய நாட்களின் துன்பத்தை நினைவில் கொள் - எபி 10:32.
 •   துன்ப தீயில் நீங்கள் சோதிக்கபடும் போது, கிறிஸ்துவின் துன்பங்களில் பங்குகொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள் - 1பேது 4:12,13.
செய்

செய்யாதே

 •   துன்ப தீயில் நீ சோதிக்கப்படும் போது, வியந்து போகாதே – 1பேது 4:12.
 •   கொலைஞன், திருடன், பிறர் காரியத்தில் தலையிடுபவன் என்று துன்பத்துக்கு உள்ளாகாதே - 1பேது 4:15.
 •   கிறிஸ்தவன் என்பதற்காக துன்பத்திற்கு உள்ளானால் வெட்கபடாதே – 1பேது 4:16.
செய்யாதே