ஆத்மீக வாழ்வும் - தேவ கட்டளையும்

செய்

  •    நீ வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளை கடைபிடி – மத் 19:17.
  •    கடவுளின் திருவுளத்தை தேர்ந்து தெளியுங்கள் - உரோ 12:2.
  •    ஆண்டவருக்கு உகந்தது எது என ஆய்ந்து பார் - எபே 5:10.
  •    ஆண்டவரின் திருவுளம் எது என புரிந்து கொள்ளுங்கள் - எபே 5:17.
  •    கற்றுகொண்டதையும், பெற்றுக்கொண்டதையும், கடைபிடியுங்கள் - பிலி 4:9.
செய்

செய்யாதே

செய்யாதே