ஆத்மீக வாழ்வில் - விழிப்பும் + உறுதியும்

செய்

 •    எப்பொழுதும் விழிப்பாய் இருங்கள் - மத் 24:42.
 •   நீங்கள் எந்நேரமும் ஆயத்தமாயிருங்கள் - மத் 24:44.
 •   நீ கேட்கும் இறைவார்த்தையை குறித்து கவனமாயிரு – மாற் 4:24.
 •   நீங்கள் கவனமாகவும், விழிப்பாகவும் இருங்கள் - மாற் 13:33.
 •   ஆண்டவர் தீடீரென வரும்போது, நீ தூங்கி கொண்டிராதே – மாற் 13:36.
 •   உள்ளம் கலங்காதே, மருளாதே – யோவா 14:27.
 •   நீ அறிவு தெளிவுடனும், நேர்மையுடனும் நட – 1கொரி 15:34.
 •   விசுவாசத்தில் நிலைத்திரு – 1கொரி 16:13.
 •   நீ துணிவுடன் நடந்துகொள் - 1கொரி 16:13.
 •   நீ வலிமையுடன் செயல்படு – 1கொரி 16:13.
 •   விடுவிக்கப்பட்ட (மீட்படைந்த) நிலையில் நிலைத்திரு – கலா 5:1.
 •   உன் மனப்பாங்கை புதுப்பித்து கொள் - எபே 4:23.
 •   விசுவாசத்தில் நீ உறுதி பெற்று, நன்றியுள்ளவனாயிரு – கொலோ 2:7.
 •   தொடக்கத்திலிருந்த விசுவாசத்தை இறுதிவரை பற்றி கொள் - எபி 3:14.
 •   நீ அறிக்கையிடும் விசுவாசத்தை விடாமல் பற்றிகொள் - எபி 4:14.
 •   நீ அறிக்கையிடும் விசுவாசத்தில் நிலைத்திரு – எபி 10:23.
 •   உலகப்போக்கை பின்பற்றாதபடி, நீ கவனமாயிரு – எபி 12:16.
 •   உனக்கு வரும் பலவகை சோதனைகளை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள் - யாக் 1:12.
 •   நீ அலகையை எதிர்த்து நில் - யாக் 4:7.
 •   நீ எதிர்நோக்கி இருப்பதற்கு விளக்கம் தர ஆயத்தமாயிரு – 1பேது 3:15.
 •   நீ அறிவு தெளிவோடும், விழிப்பாயிரு -1பேது 5:8, 1:13, 1தெச 5:6.
 •   நீ தெரிந்து கொள்ளப்பட்ட நிலையில் உறுதியாய் நில் - 2பேது 1:10.
 •   நீ கேட்டு அறிந்ததை, உன்னில் நிலைத்திருக்க செய் - 1யோவா 2:24.
 •   இறக்கும் வரையில் நீ விசுவாசத்தோடிரு, நம்பிக்கையோடிரு – வெளி 2:10.
 •   பெற்றுகொண்ட போதனையில் பிடிப்புள்ளவனாயிரு – வெளி 2:25.
 •   நீ பெற்றுகொண்டதை உறுதியாய் பற்றிக்கொள் - வெளி 3:11.
செய்

செய்யாதே

செய்யாதே