ஆத்மீக வாழ்வும் - இறைப்பற்றும் + இயேசுவின் சாயலும்

செய்

 •   விண்ணகதந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல், நீயும் நிறைவுள்ளவனாய் இரு – மத் 5:48.
 •   கடவுளின் ஆட்சியையும், அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடு – மத் 6:33.
 •   கடவுளுக்கு உரியவற்றை கடவுளுக்கு கொடு – மத் 22:21.
 •   கடவுளைப் போல ஆகுங்கள் - எபே 5:1.
 •   கடவுளின் சாயலான புதிய இயல்பை அணிந்து கொள் - எபே 4:24.
 •   ஓளிபெற்ற மக்களாக வாழுங்கள் - எபே 5:8.
 •   கிறிஸ்துவில் இருந்த மனநிலையை நீங்களும் கொண்டிருங்கள் - பிலி 2:5.
 •   கிறிஸ்துவோடு இணைந்து வாழந்திடு – கொலோ 2:6.
 •   கிறிஸ்துவில் வேரூன்றி, அவர் மீது கட்டியெழுப்பப்படுங்கள் - கொலோ 2:7.
 •   நீங்கள் உயிர்த்தெழுந்தவர்களாயின் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள் - கொலோ 3:1.
 •   கடவுளுக்குகந்த வாழ்வில் முன்னேறி செல் - 1தெச 4:1.
 •   எதிர்ப்பை தாங்கி கொண்ட இயேசுவை சிந்தையில் இருத்து – எபி 12:3.
 •   உன்னை உழைத்தவர் தூய்மை உள்ளவராய் இருப்பது போல், நீயும் தூய்மை உள்ளவனாய் இரு – 1பேது 1:15.
 •   நீ கடவுளுக்கு அடிமையாயிரு – 1பேது 2:16.
 •   துன்புற்ற இயேசுவின் மனநிலையை கொண்டிரு – 1பேது 4:1.
 •   இயேசு கிறிஸ்து வாழ்ந்தது போல், நீங்களும் வாழுங்கள் - 1யோவா 2:6.
 •   நீங்கள் கிறிஸ்துவோடு இணைந்து வாழுங்கள் - 1யோவா 2:27.
செய்

செய்யாதே

செய்யாதே