ஆத்மீக வாழ்வும் - மனமாற்றமும்

செய்

 •   நீங்கள் மனம் மாறுங்கள் - மத் 4:17.
 •   நீங்கள் மனம் மாறியதை, உங்கள் செயல்களில் காட்டுங்கள் - மத் 3:8.
 •   மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள் - மாற் 1:15.
 •   நீங்கள் எத்தகைய மனநிலையில் தேவ வார்த்தையை கேட்கிறீர்கள் என்று கவனமாயிருங்கள் - லூக் 8:18.
 •   மன உறுதியோடிருந்து ஆத்மீக வாழ்வை காத்து கொள்ளுங்கள் - லூக் 21:19.
 •   அழியாத உணவுக்காக உழையுங்கள் - யோவா 6:27.
 •   தாகமாய் இருப்பவர் என்னிடம் வரட்டும் - யோவா 7:37.
 •   ஓளி இருக்கும் போதே நடந்து செல்லுங்கள் - யோவா 12:35.
 •   இயேசுவிடம் விசுவாசம் கொள்ளுங்கள் - யோவா 14:1.
 •   மனம்மாறி, பாவங்களிலிருந்து மன்னிப்படைந்து, தூயஆவியை பெறுங்கள் - தி.தூ 2:38.
 •   உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று, முற்றிலும் மாற்றம் அடையச் செய்யுங்கள் - உரோ 12:2.
 •   இருளின் செயல்களை களைந்து, ஒளியின் ஆட்சியை அணிந்து கொள்ளுங்கள் - உரோ 13:12.
 •   உங்கள் மனதில் நீங்கள் செய்து கொண்ட முடிவின் படி நடயுங்கள் - உரோ 14:5.
 •   மனம் திரும்புதலின் காலத்தை நன்கு பயன்படுத்துங்கள் - கொலோ 4:5.
 •   கடவுளிடம் ஆர்வம் கொண்டு மனம் மாறுங்கள் - வெளி 3:19.
செய்

செய்யாதே

செய்யாதே