ஆத்மீக வாழ்வும் - தூய்மையும் + பாவமும்

செய்

 •   முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள் - மத் 7:5.
 •   குடிவெறி, களியாட்டம், இவ்வுலக கவலையால், உங்கள் உள்ளம் மந்தம் அடையாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள் - லூக் 21:34.
 •   களியாட்டம், சண்டை சச்சரவுகளை தவிர்த்து கொள்ளுங்கள் - உரோ 13:13.
 •   பாவம் உன் மீது ஆட்சி செலுத்தாதபடி பார்த்துக்கொள் - உரோ 6:14.
 •   சலைவழிபாட்டை விட்டு விலகு – 1கொரி 10:14.
 •   தீயவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளி வையுங்கள் - 1கொரி 5:13.
 •   தீங்கு செய்வதில் நீங்கள் குழந்தையை போலிருங்கள் - 1கொரி 14:20.
 •   தூயதையும், நற்பண்புகளையும் உங்கள் மனதில் இருத்துங்கள் - பிலி 4:8.
 •   தீய உள்ளம் உங்களுள் எவருக்கும் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள் - எபி 3:12.
 •   உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாறாதபடி, நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள் - எபி 3:13.
செய்

செய்யாதே

 •   பாவம் செய்யாதே – 1கொரி 15:34.
 •   பரத்தமை, ஒழுக்ககேடு, பேராசை ஆகியவற்றின் பெயரை கூட சொல்லாதே – எபே 5:3.
 •   எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள் - 1தெச 5:22.
செய்யாதே