இல்லாதவர்களுக்கு உதவும் அன்பு

செய்

 •    ஒருவர் உங்கள் அங்கியை கேட்டால், மேலுடையையும் கொடுங்கள் - மத் 5:40.
 •   உங்களிடம் கேட்கிறவருக்கு கொடுங்கள் - மத் 5:42.
 •   இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளுங்கள் - லூக் 3:11.
 •   எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள் - லூக் 6:35.
 •   உன் எதிரி பசியாயிருந்தால், அவனுக்கு உணவு கொடு – உரோ 12:20.
 •   உன் எதிரி தாகத்தோடிருந்தால் அவனுக்கு குடிக்க கொடு – உரோ 12:20.
செய்

செய்யாதே

செய்யாதே