உடல்வாழ்வு பற்றிய வேறு விருப்பங்கள்

செய்

 •   நீங்கள் எல்லாரும் என்னைப்போல் இருங்கள் - 1கொரி 7:7.
 •   நீங்கள் எந்த நிலையில் அழைக்கப்பட்டீர்களோ, அந்த நிலையில் நிலைத்திருங்கள் - 1கொரி 7:20,24.
 •   உங்களில் மனைவி உள்ளவர் இல்லாதவர் போல் இருங்கள் - 1கொரி 7:29.
 •   புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள் - எபே 4:24.
செய்

செய்யாதே

 •   உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது – 2தெச 3:10.
 •   திருமணமானவர்கள் பிரிந்தால், மறுமணம் செய்யாதீர் - 1கொரி 7:11.
செய்யாதே