உடலும் - தூய்மை நிலையும்

செய்

 •   உங்கள் உறுப்புக்கள் , கடவுளுக்கு ஏற்புடையதை செய்யுமாறு கடவுளிடம் ஒப்படையுங்கள் - உரோ 6:13.
 •   தூய வாழ்வுக்கு உங்கள் உறுப்புக்களை அடிமையாக்குங்கள – உரோ 6:19.
 •   தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களை சாகடியுங்கள் - உரோ 8:13.
 •   உங்கள் உடலை தூய பலியாக படையுங்கள் - உரோ 12:1.
 •   நீங்கள் உடலிலும், உள்ளத்திலும் தூய்மையாக்குங்கள் - 2கொரி 7:1.
 •   கடவுளுக்கு அஞ்சி, தூய வாழ்வில் நிறைவடையுங்கள் - 2கொரி 7:1.
 •   உங்கள் உள்ளம், ஆன்மா உடலை குற்றமின்றி காத்துக் கொள்ளுங்கள் - 1தெச 5:23.
செய்

செய்யாதே

 •   பெண்ணை இச்சையோடு பார்க்காதே – மத் 5:28.
 •   பாலுணர்வுக்கு இடம் கொடுக்காதே – 1தெச 4:5.
செய்யாதே