உடலும் - பாவ நிலையும்

செய்

 •   உன் உறுப்புக்கள் உனக்கு இடறலாய் இருந்தால அதை அழித்து விடு – மத் 5:29,30.
 •   நீங்கள் பரத்தமையை விட்டு விலகுங்கள் - 1கொரி 6:9, 1தெச 4:3.
 •   பரத்தமை, சிலைவழிபாடான பேராசை இவற்றை நீங்கள் ஒழித்து விடுங்கள் - கொலோ 3:5.
செய்

செய்யாதே

 •   பாவம் உங்கள் உடலில் ஆட்சி செலுத்த விடாதீர் - உரோ 6:12.
 •   உங்கள் உறுப்புகளை பாவம் செய்யும் கருவியாக பாவத்துக்கு ஒப்புவிக்காதீர் - உரோ 6:13.
 •   ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடந்தராதீர் - உரோ 13:14.
 •   பரத்தமையில் ஈடுபடுவோருடன் நீங்கள் உறவு வைக்காதீர் - 1கொரி 5:9,11.
 •   நீங்கள் பரத்தமையில் ஈடுபடாதீர் - 1கொரி 10:8.
 •   உங்கள் உரிமைவாழ்வு, ஊனியல்பின் செயல்களாக இருக்க விட்டுவிடாதீர் - கலா 5:13.
 •   நீங்கள் குடிவெறிக்கு ஆளாகாதீர்கள் - எபே 5:18.
செய்யாதே