செபவாழ்வும் - துதிபலியும்

செய்

 •   திருப்பாடல்கள், புகழ்பாக்கள் இவற்றை உளமார, இசைபாடி போற்றுங்கள் - எபே 5:19.
 •   எல்லாவற்றிற்காகவும் எப்போதும் நன்றி கூறு – எபே 5:20.
 •   எல்லாத் தேவையிலும், நன்றியோடு மன்றாடு – பிலி 4:6.
 •   திருப்பாடல்கள், புகழ்பாக்கள், ஆவிக்குரிய பாடல்களை உளமாரப் பாடுங்கள் - கொலோ 3:16.
 •   எப்போதும் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள் - கொலோ 3:17.
 •   எல்லா நேரமும் விழிப்போடம், நன்றி உணர்வோடும் ஜெபத்தில் ஈடுபடு – கொலோ 4:2.
 •   எல்லா சூழ்நிலையிலும் கடவுளுக்கு நன்றி கூறு – 1தெச 5:18.
 •   கடவுளுக்கு எப்போதும், புகழ்ச்சி பலியை செலுத்து – எபி 13:15.
 •   நீ மகிழ்ச்சியாயிருந்தால், கடவுளை திருப்பாடல் பாடி துதி – யாக் 5:13.
 •   உன் உள்ளத்தில், ஆண்டவரை தூயவரென போற்று – 1பேது 3:15.
செய்

செய்யாதே

செய்யாதே