ஜெபவாழ்வும் - ஆவியின் வரங்களும்

செய்

 •   இறைவாக்குரைக்கும் கொடையை நாடுங்கள் - 1கொரி 14:11.
 •   அனைவரும், பரவசப்பேச்சு, பேசலாம். ஆனால், இறைவாக்கு வரத்தை தேடுங்கள் - 1கொரி 14:5.
 •   திருச்சபையை கட்டி எழுப்பும் கொடைகளை தேடி வளர்ச்சியடையுங்கள் - 1கொரி 14:12.
 •   பரவசநிலையில் இறைவேண்டுதல் செய்யுங்கள். அப்பொழுது தூயஆவியாரே இறைவேண்டுதல் செய்கிறார் - 1கொரி 14:14.
 •   தூயஆவியால் ஆட்கொள்ளப்படும், அறிவோடும் இறைவேண்டல் செய்யுங்கள் - 1கொரி 14:15.
 •   தூயஆவியால் ஆட்கொள்ளப்படும், அறிவோடும் திருப்பாடல் பாடுவேன் - 1கொரி 14:15.
 •   பரவசப்பேச்சு பேசுகிறவர், விளக்கும் ஆற்றலைப் பெற வேண்டுங்கள் - 1கொரி 14:13.
 •   பரவசத்தில் பேசுகிறவர், ஒருவர் பின் ஒருவராக பேசி அதை சபையில் விளக்க வேண்டும் - 1கொரி 14:27.
 •   பரவசத்தில் இறைவேண்டல் செய்வோர் கடவுளோடு பேசட்டும் - 1கொரி 14:28.
 •   தூயஆவியாக ஆட்கொள்ளப்படுங்கள் - எபே 5:18.
 •   ஆண்டவரின் இறைவாக்கினரை மாதிரியாய் கொள்ளுங்கள் - யாக் 5:10.
 •   தூயஆவியின் தூண்டுதலை சோதித்து அறியுங்கள் - 1யோவா 4:1.
செய்

செய்யாதே

 •   பரவசப்பேச்சை தடுக்காதீர் - 1கொரி 14:39.
 •   தூயஆவியின் செயல்பாட்டை தடுக்காதீர் - 1தெச 5:19.
 •   இறைவாக்குகளை புறக்கணியாதீர் - 1தெச 5:20.
செய்யாதே