ஜெப வாழ்வும் - இறை உறவும்

செய்

  •    ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள் - பிலி 4:1.
  •    எதை செய்தாலும் ஆண்டவர் பெயரால் செய்யுங்கள் - கொலோ 3:17.
  •    சபை கூட்டங்களுக்கு ஒழுங்காக செல்லுங்கள் - எபி 10:25.
  •    விண்ணக தந்தைக்கு பணிந்து வாழுங்கள் - எபி 12:9.
  •    ஆண்டவர் முன் உங்களை தாழ்த்துங்கள் - யாக் 4:10.
செய்

செய்யாதே

செய்யாதே