செப வாழ்வும் - இறைவேண்டலும்

செய்

 •   கதவை அடைத்து கொண்டு, மறைவாய் தந்தையை நோக்கி வேண்டுங்கள் - மத் 6:6.
 •   கர்த்தர் கற்பித்த ஜெபம் செய்யுங்கள் - மத் 6:9.
 •   இறைவேண்டலில் நிலைத்திருங்கள் - உரோ 12:12.
 •   வேண்டுதல்களையும், மன்றாட்டுகளையும், இறைவனிடம் எழுப்புங்கள் - எபே 6:18.
 •   தூய ஆவியின் துணையால் வேண்டுதல் செய்யுங்கள் - எபே 6:18.
 •   இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள் - எபே 6:18.
 •   தொடர்ந்து இறைவனிடம் வேண்டுங்கள் - கொலோ 4:2.
 •   இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் - 1தெச 5:16.
 •   ஞானம் இல்லையேல் கடவுளிடம் கேளுங்கள் - யாக் 1:5.
 •   செபத்தில் ஐயப்பாடின்றி நம்பிக்கையோடு கேளுங்கள் - யாக் 1:6.
 •   கடவுளை அணுகி செல்லுங்கள் - யாக் 4:8.
 •   உங்கள் நிலையை அறிந்து புலம்பி அழுங்கள் - யாக் 4:9.
 •   துன்புற்றால் இறைவனிடம் வேண்டுங்கள் - யாக் 5:13.
 •   கடவுளை அணுகுங்கள் - 1பேது 2:4.
 •   இறைவேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாடோடும், அறிவுத்தெளிவோடும் இருங்கள் - 1பேது 4:7.
செய்

செய்யாதே

 •   வெளிவேடக்காரரைப் போல் இறைவேண்டல் செய்யாதீர் - மத் 6:5.
செய்யாதே