துன்பத்தில் அன்பு :

செய்

 •   பிறர் உங்களை துன்புறுத்தி, தூற்றும்போது பேருவகை கொள்ளுங்கள் - மத் 5:11-12.
 •   எதிரியோடு செல்லும் வழியில், அவரோடு உடன்பாடு செய்து கொள்ளுங்கள் - மத் 5:25.
 •   ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தை காட்டுங்கள் - மத் 5:39.
 •   எவராவது உங்களை ஒரு கல் தொலை அழைத்தால், இருகல் தொலை செல்லுங்கள் - மத் 5:41.
 •   உங்கள் பகைவருக்கு அன்பு செய்யுங்கள் - மத் 5:44
 •   உங்களை துன்புறுத்துவோருக்காக கடவுளிடம் வேண்டுங்கள் - மத் 5:44.
 •   உங்கள் பகைவர்களுக்கு நன்மை செய்யுங்கள் - லூக் 6:35.
 •   உங்களை துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள் - உரோ 12:44.
 •   நன்மையால் தீமையை வெல்லுங்கள் - உரோ 12:21.
செய்

செய்யாதே

 •   உங்களை துன்புறுத்துவோரை சபிக்க வேண்டாம் - உரோ 12:14.
 •   தீமைக்கு பதில் தீமை செய்யாதீர் - உரோ 12:17.
செய்யாதே