சபை ஊழியம் உருவாதல்

ஊழியம் வளர்ச்சியின் பாதையில் செல்ல செல்ல, மீட்படைந்த விசுவாசிகள் பற்றிய பொறுப்பும், ஊழியத்துக்கு அதிகரித்தது. எனவே, இதுவரையில் "ஜெப ஊழியமாக" இருந்த, இந்த ஊழியம், தொடர்ந்து, "சபை ஊழியமாக" உருமாறியது.

ஜெப ஊழியமாக இருந்த போது, "அருங்கொடை மையம்" என்று அழைக்கப்பட்ட இந்த ஊழியம், சபை ஊழியமாக மாறிய போது, "கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷன்" என்று அறியப்படுகிறது. சுருக்கமாக இதை, "CPM சபை" என்று அழைக்கிறோம்.
பொது நிகழ்ச்சிகள் - ஒளிப்பேழைகள்

பைபிள் ஊழியர் அர்ப்பணம்

நாள்: 14 - 08 - 1994குணமளிக்கும் ஆராதனை

நாள்: 19 - 04 - 1995கோடைகால மாணவர் முகாம் - நிறைவு விழா

நாள்: 01 - 06 - 2003

பட்டிமன்றம்

ஆவிக்குரிய மக்களுக்கு, உலக ஆவிக்குரிய தேவைகளில், அன்னை மரியாளின் பரிந்துரை தேவையா? தேவையில்லையா?
அடக்க ஆராதனைகள்

ஊழியர் மரியம்மாள் - அடக்க ஆராதனை
ஊழியர் முத்தையன் - அடக்க ஆராதனை
ஊழியர் கில்பர்ட் ராஜ் - அடக்க ஆராதனை